Monthly Archives: December 2008

ட்விட்டர் காதல்

என் காதலியின் தலையில் ஒரு நரை முடி எங்கிருந்தோ வந்து விழுந்து விட்டது.அதைக்காட்டி, கல்யாணம் பண்ணிக்கலாம், எனக்கு வயசாகிட்டே போகுது பார் என்கிறாள். – ஒரு குறுந்தொகை டச் தெரிஞ்சுது இதுல‌

Posted in Uncategorized | Tagged , | 42 Comments

கிறிஸ்துமஸும் மாரிமுத்து வாத்தியாரும்

நான் படித்த செயிண்ட் ஜோசப் பள்ளியின் கிறிஸ்துமஸ் அனுபவம் இது. ஏற்கனவே இங்கு ஒலிம்பிக் பற்றி எழுத ஆரம்பித்து பாதியில் நிற்கிறது, அதற்கே ஃபாதரிடம் அடி விழுமோ என்ற பயத்துடன் இதை சொல்ல விழைகிறேன்.
கடலூரில் உள்ள பள்ளிக்கூடங்களில் பெரும்பான்மையானவை கிறித்தவ பள்ளிகளே (செயிண்ட் ஜோசப்(மெயின்), செயிண்ட் ஜோசப்(கம்மியன்பேட்டை), செயிண்ட் ஜோசப்(கூத்தப்பாக்கம் கான்வெண்ட்), செயிண்ட் ஆன்ஸ்(சுமாரான பெண்கள்), செயிண்ட் மேரீஸ்(சூப்பர் பெண்கள்) மேலும் சில கொசுறுகள்). இங்கு நம்ம மாரிமுத்து வாத்தியார் இருப்பது செயிண்ட் ஜோசப் மெயின் பள்ளியில்.
கிறித்தவ [...]

Posted in Uncategorized | Tagged , | 4 Comments

சில சந்திப்புகள்

சந்திப்பு தினம்.

Posted in Uncategorized | Tagged | 3 Comments

என் கடந்த மாதமும், ஒரு கவிதையும்

நிறைய கவிதைகள் பாடப்பட்டன. எல்லா தொலைக்காட்சிகளும் நேரடியாய் குண்டுவெடிப்புகளை காட்டின. அரசியல்வாதிகள் அவசர அவசரமாக நிறைய உளறிக்கொட்டினர். மக்கள் எழுச்சி அது இதுவென்று தொலைக்காட்சிகள் பேசின. அடுத்த வருடம் 1 நிமிடம் அமைதி காக்க இன்னொரு நாள் கிடைத்தது. 30 நாட்களுக்குள் மக்கள் இந்த விஷயங்களை மறந்து போவார்கள். அடுத்த தேர்தலில், எதிர்கட்சிகள் இந்நிலையை நினைவுபடுத்துவர். மும்பை குண்டுவெடிப்பின் மொத்த உயிரிழப்பு இன்று வரை 217.
வாரணம் ஆயிரம், அழகாக எடுக்கப்பட்டிருந்தது. ஆனால் கதை நகரவேண்டிய இலக்கை இழந்ததால், [...]

Posted in Uncategorized | Tagged | 2 Comments