Monthly Archives: January 2009

இந்திய அரசியல்வாதிகளுக்கு இலங்கை அரசின் பரிசு – அம்பலம்

இதை இலங்கை அரசு பிரத்தியேகமாக இந்திய அரசியல்வாதிகளுக்காக பிரணாப் முகர்ஜியிடம் கொடுத்தனுப்பி உள்ளது. இது இந்த சமயத்தில் நம் அரசியல்வாதிகளுக்கு நல்ல உபயோகமாக இருக்கும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதற்கு ஈடாக சில பல பீரங்கிகளும் பரிமாற்றப்பட்டுள்ளன.
இது தான் அந்த பரிசு.
இந்தோ இந்த படத்தில் இருப்பது தான் ஒருவகை ஃபிடில்.
இலங்கையில் தமிழர்கள் எரிந்துகொண்டிருக்கும்போது, அவர்களது சதை பொசுங்கும் சமயத்தில் இதை வாசியுங்கள்.
வரலாறு திருத்தி எழுதப்படும். இலங்கை தமிழர்கள் எரிந்த போது பிடில் வாசித்தது இந்திய அரசாங்கம் என்று.
இந்த வீடியோவை மென்மனதுக்காரர்கள் [...]

Posted in Politics | Tagged , , | 6 Comments

மீ தி பர்ஸ்ட்டு பின்னூட்டம்

From: http://graphjam.com/2008/10/28/song-chart-memes-first-in-the-comments/

Posted in I Liked | Tagged | 8 Comments

ஆபரேஷன் என்டெபி

ஜூன் 27, 1976ல் இஸ்ரேலில் இருந்து ஏதென்ஸ் வழியாக சென்றுகொண்டிருந்த பாரிஸ் சென்றுகொண்டிருந்த ஏர் ஃப்ரான்ஸ் விமானத்தை 2 பாலஸ்தீனிய தீவிரவாதிகள் உகாண்டாவிற்கு ஒரு போண்டா போல் கடத்திச்சென்றனர். அதை இஸ்ரேல் சமாளித்தவிதம் ஒரு த்ரில்லர் திரைப்படத்திற்கு இணையானது. இந்த சமயத்தில் இதை பதிவது காஸா விஷயத்தில் இஸ்ரேலுக்கு மல்லுக்கட்டுவது போல் ஆகிவிடக்கூடும் தான் இருந்தாலும். எல்லாவற்றையும் மக்கள் எப்போதும் மறந்துவிடுபவர்கள் என்பதால் தொடர்கிறேன்
ஏர் ஃப்ரான்ஸ் [...]

Posted in History | Tagged | 15 Comments

ஈழத்தமிழர்களால் திமுகவிற்கு கிடைக்கும் லாபம் மற்றும் ஓட்டுக்கள்

மிஷன் சக்ஸஸ் தமிழர்கள் கூண்டோடு அழிந்தனர்.
இந்த செய்தியைத்தானே எதிர்பார்க்கிறது இந்திய அரசு.
தஜகிஸ்தானில் இந்திய ராணுவநிலை வைக்க முடிகிறது, ஆப்கன் போருக்கு மருந்தளிக்க முடிகிறது. இங்கு கூப்பிடு தூரத்தில் நிகழும் இனஒழிப்பை கைதட்டி ரசிக்கிறது.
தமிழக அரசு என்னவென்றால் தீர்மானங்களும், கடிதங்களும் போட்டுக்கொண்டிருக்கிறது.
கீழ்வரும் நன்மைகளை நினைத்தாவது திமுக, தன் குரலை ஓங்கி ஒலிக்கச்செய்யவேண்டும்

இலங்கையில் தமிழர்கள் உயிருடன் இருந்தால்,
சன்டிவி கேடிவி பார்ப்பார்கள். காசு கிடைக்கும்.
கப்பல் தொழிலுக்கு உதவுவார்கள்
தமிழகத்தில் உங்களுக்கு ஓட்டு அரசியலுக்கு வசதியாக இருக்கும்
கண்டிப்பாக மனிதநேயம் கொண்டவர்களால் ஓட்டு [...]

Posted in Politics | Tagged , | 9 Comments

தமிழில் ஒரு நல்ல முயற்சி – அறிவியல் இணையதளம் ariviyal.info

தமிழில் அறிவியல் பற்றி ஏற்கனவே சில தளங்கள் இருந்தாலும், அவை கொஞ்ச நாட்களில் ஆர்வமிழந்துவிடுகின்றன. அடிக்கடி அப்டேட் செய்வதில்லை.
இன்று பத்ரி மூலம் கிடைக்கப்பட்ட தளம் http://www.ariviyal.info
ஏற்கனவே அவரது முயற்சிகள்/கணித பதிவுகள் அறிந்ததே. இந்த புது முயற்சியில் அவருடன் வெங்கடரமணன் மற்றும் அருண் ஆகியோரும் எழுதுகின்ற‌னர்.
“அறிவியல் ஒரு சமுத்திரம். அறிவியல் சார்ந்த விஷயங்களில் எங்களுக்கு ஓரளவிற்கு புரிந்தவற்றை உங்களுடன் தமிழில் பகிர்ந்துகொள்ளும் முயற்சி இது.” என்று கூறியிருக்கிறார்கள்.
நல்வருகை

Posted in Tech | Tagged | 6 Comments