Monthly Archives: November 2009

கப்பலில் இருந்து வழிந்த இசை – The Boat That Rocked

செய்வதற்கு ஏதுமற்று இருந்த ஒரு ஞாயிறு மதியம் The Boat That Rocked படத்தை பார்க்க நேர்ந்தது. 1960களில் Rock n Roll, POP இசைக்கு BBCயில் இருந்த தட்டுப்பாட்டை(தினமும் ஒரு மணிநேரத்திற்கும் குறைவு) எதிர்த்து இசை மீதான மோகத்தால் திருட்டுத்தனமாக பல வானொலி நிலையங்கள் செயல்பட்டன.  அதைப்போன்ற கற்பனையான‌ ரேடியோ ராக் என்ற கப்பல்மீது இருந்து செயல்படும் வானொலி நிலையம் பற்றிய கதை இது.
அந்த காலத்தில் இத்தகைய‌ வானொலி நிலையங்களுக்கும் அரசுக்கும் நிகழ்ந்த போரை கற்பனை [...]

Posted in I Liked, Movies | Tagged , | 2 Comments

ட்விட்டர் கையேடு

ட்விட்டர் பற்றி நிறைய எழுதிப்பட்டுவிட்டது. ஆனாலும் சிலருக்கு அதை உபயோகிப்பது சற்று கடினமாக இருக்கிறது. அதனால் ஒரு குட்டி அறிமுகம்.
ட்விட்டர் ஒரு மைக்ரோ ப்ளாக், நாம் நினைப்பதை 140 எழுத்துகளுக்குள் சொல்ல ஒரு தளம். அந்த 140 எழுத்துக்கள் என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம். பொதுவாக அந்த 140 எழுத்துகள் “இப்போது நீ என்ன செய்கிறாய்?” என்ற கேள்விக்கான பதிலாக இருக்கும். ஒரு எடுத்துக்காட்டு ட்வீட்.
”இந்த மழைத்தொல்ல தாங்க முடியல யாராவது ஒரு தம் கடன் கொடுங்களேன்”
இது உங்களது [...]

Posted in Tech, Twitter | Tagged , , | 9 Comments

2012

உலகம் அழிந்தால் இப்படித்தான் அழியும் என்று மிரட்டலாக காண்பித்த விஷயத்தில் இந்த படம் கட்டாயம் பார்க்கவேண்டிய ஒரு படம்.

Posted in Experience, Movies | Tagged | Leave a comment