Tag Archives: சூரியன் எஃப்.எம்

சூரியன் எஃப்.எம் முதல் வாயாடி ரோஹிணி வரை

சூரியன் எஃப்.எம்மை அனைவரும் மாய்ந்து மாய்ந்து கேட்டுக்கொண்டிருந்தபோது, கல்லூரிகாலத்தில் நாங்கள் மயங்கிக்கிடந்தது ரேடியோ மிர்ச்சிக்கு. திருவண்ணாமலையில் அப்போது எஃப்.எம் சரியாக கிடைக்காது. வெயில் வரும்வரை நன்றாக எடுக்கும். இதற்காக தனி ஆண்டனாவெல்லாம் பொருத்தி ஓரளவுக்கு ஒப்பேற்றிக்கொண்டிருந்தோம்.
சூரியன் எஃப்.எம் சன் மியூசிக்போல எப்போதும் தொலைபேசிக்கொண்டே இருந்தனர்(கின்றனர்). அது ஒரு எரிச்சல் தரும் ஒரு அனுபவம். எ‍-டு: கீட்டு மாமா சூசி மாமி, சின்ன மாப்ளே பெரிய மாப்ளே… ஆனால் கோவை சூரியன் எஃப்.எம்மில் லக்ஷ்மிநாராயணனும், சென்னை சூரியன் எஃப்.எம்மில் [...]

Posted in Experience | Also tagged , , , , , | 2 Comments