ட்விட்டரில் நான் எழுதிய கதைகள்

காசியில் கங்கையில் குளித்து அனைத்துப் பாவங்களையும் நீக்கிக்கொண்டு கரை ஏறும்போது, ஓரமாக முழு ஈரமாக நின்றிருந்தாள் ஒரு அழகிய பெண் என்னைப்பார்த்துக்கொண்டே டைப்படித்த அமுதா என் டைப்ரைட்டருக்கருகே விட்டுச்சென்ற தாளில், ASDFGF;LKJHJ தனியாய் உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது துணையாரும் இல்லையே என்று வருத்தப்பட்ட கணத்தில், தட்டில் இருந்து மறைந்தது ஒரு இட்லி இப்படி இரவெல்லாம் தூங்கவிடாமல் மேலே … Continue reading

ட்விட்டர் காதல்

என் காதலியின் தலையில் ஒரு நரை முடி எங்கிருந்தோ வந்து விழுந்து விட்டது.அதைக்காட்டி, கல்யாணம் பண்ணிக்கலாம், எனக்கு வயசாகிட்டே போகுது பார் என்கிறாள். – ஒரு குறுந்தொகை டச் தெரிஞ்சுது இதுல‌ இது நம்ம ஏரியா http://kishoresays.com/blog