ப்ளாகர் முதல் வேர்ட்பிரஸ் வரை

நீண்ட காலத்திற்கு முன் சொன்னது போல, இந்த வலைத்தளத்தை லேசாக பெயர்த்து சொந்த தளத்தில் வேர்ட்பிரஸில் நிறுவி உள்ளேன். இன்னும் ஆரம்பகட்ட பிளாகர் மற்றும் வேர்ட்பிரஸ் புது இட குழப்பங்கள் தீரவில்லை. எனவே சில பல குழப்பங்கள் சில நாட்கள் புதிய வலைத்தளத்தில் இருக்கலாம். கொஞ்சம் பொருத்துக்கொள்ளுங்கள். ஏறி வந்த ஏணியை எட்டி உதைக்க விரும்பாததாலும், … Continue reading

கணினியில் எளிதில் படிக்க ஒரு ஃபயர்ஃபாக்ஸ் நீட்சி

அதிகம் கணினியில் வேலை செய்வதை விட, கணினியில் படிப்பது கண்ணை மிக சோர்வாக்கும்.எனக்கு கடந்த சில நாட்களாக கண் எரிச்சல் உண்டாகி ஃபிகர்கள் சரியாக தெரியாமல் போய் சிரமப்பட்டு வருகின்றேன். இருந்தாலும் எப்படியும் படித்துவிட வேண்டும் என்ற உந்துதலில் தேடிய போது கிடைத்தது இந்த ஃபயர்ஃபாக்ஸ் ஆட் ஆன். எந்த நிறத்தில் திரை இருந்தாலும் அதை … Continue reading

தமிழில் ஒரு நல்ல முயற்சி – அறிவியல் இணையதளம் ariviyal.info

தமிழில் அறிவியல் பற்றி ஏற்கனவே சில தளங்கள் இருந்தாலும், அவை கொஞ்ச நாட்களில் ஆர்வமிழந்துவிடுகின்றன. அடிக்கடி அப்டேட் செய்வதில்லை. இன்று பத்ரி மூலம் கிடைக்கப்பட்ட தளம் http://www.ariviyal.info ஏற்கனவே அவரது முயற்சிகள்/கணித பதிவுகள் அறிந்ததே. இந்த புது முயற்சியில் அவருடன் வெங்கடரமணன் மற்றும் அருண் ஆகியோரும் எழுதுகின்ற‌னர். “அறிவியல் ஒரு சமுத்திரம். அறிவியல் சார்ந்த விஷயங்களில் … Continue reading

நானும் ப்ளாக்கர் பீட்டாவுக்கு மாறிவிட்டேன்

மாறலாமா இல்லை வேண்டாமா என்று குழப்பத்தில் இருந்த நான், ஒரு வழியாக மாறிவிட்டேன் குழலி, ரொம்ப நன்றிங்கோ : http://www.kuzhali.co.nr/ இது நம்ம ஏரியா http://kishoresays.com/blog

சாரு நிவேதிதா மலேசியாவில்… ஏமாற்று மெயில்

இது அவரது மெயில் ஐடியை ஹேக் செய்தவர்கள் அனுப்பியது. How are you doing today? I am sorry I didn’t inform you about my traveling to Malaysia for a program called “Empowering Youth to Fight Racism, HIV/AIDS, Poverty and Lack of Education. The … Continue reading